குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௧
Qur'an Surah Fatir Verse 21
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُۚ (فاطر : ٣٥)
- walā l-ẓilu
- وَلَا ٱلظِّلُّ
- And not the shade
- நிழலும் சமமாகாது
- walā l-ḥarūru
- وَلَا ٱلْحَرُورُ
- and not the heat
- வெயிலும் சமமாகாது
Transliteration:
Wa laz zillu wa lal haroor(QS. Fāṭir:21)
English Sahih International:
Nor are the shade and the heat, (QS. Fatir, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
நிழலும், வெயிலும் (சமமாகாது). (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௧)
Jan Trust Foundation
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இருள்களும் வெளிச்சமும் சமமாகாது. நிழலும் வெயிலும் சமமாகாது.