குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௯
Qur'an Surah Fatir Verse 19
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ (فاطر : ٣٥)
- wamā yastawī
- وَمَا يَسْتَوِى
- And not equal
- சமமாக மாட்டார்
- l-aʿmā
- ٱلْأَعْمَىٰ
- (are) the blind
- குருடரும்
- wal-baṣīru
- وَٱلْبَصِيرُ
- and the seeing
- பார்வையுடையவரும்
Transliteration:
Wa maa tastawil a'maa wal baseer(QS. Fāṭir:19)
English Sahih International:
Not equal are the blind and the seeing, (QS. Fatir, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௯)
Jan Trust Foundation
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்.