குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௭
Qur'an Surah Fatir Verse 17
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا ذٰلِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ (فاطر : ٣٥)
- wamā dhālika
- وَمَا ذَٰلِكَ
- And not that
- அது இல்லை
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- (is) on Allah
- அல்லாஹ்விற்கு
- biʿazīzin
- بِعَزِيزٍ
- difficult
- சிரமமானதாக
Transliteration:
Wa maa zaalika 'alal laahi bi'azeez(QS. Fāṭir:17)
English Sahih International:
And that is for Allah not difficult. (QS. Fatir, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௭)
Jan Trust Foundation
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது, அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை.