Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௬

Qur'an Surah Fatir Verse 16

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ يَّشَأْ يُذْهِبْكُمْ وَيَأْتِ بِخَلْقٍ جَدِيْدٍۚ (فاطر : ٣٥)

in yasha
إِن يَشَأْ
If He wills
அவன் நாடினால்
yudh'hib'kum
يُذْهِبْكُمْ
He (can) do away with you
உங்களை அழித்து விடுவான்
wayati
وَيَأْتِ
and bring
இன்னும் அவன் கொண்டு வருவான்
bikhalqin
بِخَلْقٍ
in a creation
ஒரு படைப்பை
jadīdin
جَدِيدٍ
new
புதிய

Transliteration:

Iny yashaa yuzhibkum wa yaati bikhalqin jadeed (QS. Fāṭir:16)

English Sahih International:

If He wills, He can do away with you and bring forth a new creation. (QS. Fatir, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௬)

Jan Trust Foundation

அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் நாடினால் உங்களை அழித்து விடுவான். (வேறு) ஒரு புதிய படைப்பை அவன் கொண்டு வருவான்.