Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௧௫

Qur'an Surah Fatir Verse 15

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ يٰٓاَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَاۤءُ اِلَى اللّٰهِ ۚوَاللّٰهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيْدُ (فاطر : ٣٥)

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
O mankind!
மக்களே!
antumu
أَنتُمُ
You
நீங்கள்தான்
l-fuqarāu
ٱلْفُقَرَآءُ
(are) those in need
தேவையுள்ளவர்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِۖ
of Allah
அல்லாஹ்வின் பக்கம்
wal-lahu
وَٱللَّهُ
while Allah
அல்லாஹ்
huwa
هُوَ
He
அவன்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
(is) Free of need
முற்றிலும் நிறைவானவன்
l-ḥamīdu
ٱلْحَمِيدُ
the Praiseworthy
புகழுக்குரியவன்

Transliteration:

Yaaa ayyunhan naasu antumul fuqaraaa'u ilallaahi wallaahu Huwal Ghaniyyul Hameed (QS. Fāṭir:15)

English Sahih International:

O mankind, you are those in need of Allah, while Allah is the Free of need, the Praiseworthy. (QS. Fatir, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

மனிதர்களே! நீங்கள் அனைரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ் வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுடைய) தேவையற்றவனும் புகழுக்குரிய வனுமாக இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௧௫)

Jan Trust Foundation

மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மக்களே! நீங்கள்தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் - அவன்தான் முற்றிலும் நிறைவானவன், புகழுக்குரியவன் ஆவான்.