Skip to content

ஸூரா ஸூரத்து ஃபாத்திர் - Page: 3

Fatir

(Fāṭir)

௨௧

وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُۚ ٢١

walā l-ẓilu
وَلَا ٱلظِّلُّ
நிழலும் சமமாகாது
walā l-ḥarūru
وَلَا ٱلْحَرُورُ
வெயிலும் சமமாகாது
நிழலும், வெயிலும் (சமமாகாது). ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௧)
Tafseer
௨௨

وَمَا يَسْتَوِى الْاَحْيَاۤءُ وَلَا الْاَمْوَاتُۗ اِنَّ اللّٰهَ يُسْمِعُ مَنْ يَّشَاۤءُ ۚوَمَآ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ ٢٢

wamā yastawī
وَمَا يَسْتَوِى
சமமாக மாட்டார்கள்
l-aḥyāu
ٱلْأَحْيَآءُ
உயிருள்ளவர்களும்
walā l-amwātu
وَلَا ٱلْأَمْوَٰتُۚ
இறந்தவர்களும்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yus'miʿu
يُسْمِعُ
செவியேற்க வைப்பான்
man yashāu
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவரை
wamā anta
وَمَآ أَنتَ
நீர் இல்லை
bimus'miʿin
بِمُسْمِعٍ
செவியேற்க வைப்பவராக
man fī l-qubūri
مَّن فِى ٱلْقُبُورِ
மண்ணறையில் உள்ளவர்களை
உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கின்றான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உங்களால் முடியாது. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௨)
Tafseer
௨௩

اِنْ اَنْتَ اِلَّا نَذِيْرٌ ٢٣

in anta
إِنْ أَنتَ
நீர் இல்லை
illā
إِلَّا
தவிர
nadhīrun
نَذِيرٌ
அச்சமூட்டி எச்சரிப்பவரே
நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர (நீங்கள் கூறுகிறவாறே செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவர்) அல்ல. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௩)
Tafseer
௨௪

اِنَّآ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا ۗوَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ ٢٤

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
arsalnāka
أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பினோம்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
bashīran
بَشِيرًا
நற்செய்தி கூறுபவராக(வும்)
wanadhīran
وَنَذِيرًاۚ
அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
wa-in min ummatin
وَإِن مِّنْ أُمَّةٍ
எந்த ஒரு சமுதாயமும் இல்லை
illā khalā
إِلَّا خَلَا
சென்றிருந்தே தவிர
fīhā
فِيهَا
அவர்களில்
nadhīrun
نَذِيرٌ
அச்சமூட்டி எச்சரிப்பவர்
(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டும்) அனுப்பி இருக்கின்றோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்க வில்லை. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௪)
Tafseer
௨௫

وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۚجَاۤءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِيْرِ ٢٥

wa-in yukadhibūka
وَإِن يُكَذِّبُوكَ
இவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqad
فَقَدْ
திட்டமாக
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்துள்ளனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
jāathum
جَآءَتْهُمْ
அவர்கள் கொண்டுவந்தனர்
rusuluhum
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளையும்
wabil-zuburi
وَبِٱلزُّبُرِ
வேதங்களையும்
wabil-kitābi
وَبِٱلْكِتَٰبِ
வேதங்களையும்
l-munīri
ٱلْمُنِيرِ
பிரகாசமான
(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் அவர்களிடம் வந்த நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் "ஸுஹுஃபு"களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௫)
Tafseer
௨௬

ثُمَّ اَخَذْتُ الَّذِيْنَ كَفَرُوْا فَكَيْفَ كَانَ نَكِيْرِ ࣖ ٢٦

thumma
ثُمَّ
பிறகு
akhadhtu
أَخَذْتُ
நான் தண்டித்தேன்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
நிராகரித்தவர்களை
fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தது
nakīri
نَكِيرِ
எனது மாற்றம்
ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக்கொண்டோம். அவர்களுடைய நிராகரிப்பு எவ்வாறாயிற்று (என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவ்வாறே உங்களை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.) ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௬)
Tafseer
௨௭

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ۗوَمِنَ الْجِبَالِ جُدَدٌ ۢبِيْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِيْبُ سُوْدٌ ٢٧

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
anzala
أَنزَلَ
இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்தில் இருந்து
māan
مَآءً
மழையை
fa-akhrajnā
فَأَخْرَجْنَا
நாம் உற்பத்தி செய்தோம்
bihi
بِهِۦ
அதன் மூலம்
thamarātin
ثَمَرَٰتٍ
கனிகளை
mukh'talifan
مُّخْتَلِفًا
பலதரப்பட்ட
alwānuhā
أَلْوَٰنُهَاۚ
அவற்றின் நிறங்கள்
wamina l-jibāli
وَمِنَ ٱلْجِبَالِ
இன்னும் மலைகளில்
judadun
جُدَدٌۢ
பாதைகள்
bīḍun
بِيضٌ
வெண்மையான
waḥum'run
وَحُمْرٌ
இன்னும் சிவப்பான
mukh'talifun
مُّخْتَلِفٌ
பலதரப்பட்டவையாக
alwānuhā
أَلْوَٰنُهَا
அவற்றின் நிறங்கள்
wagharābību
وَغَرَابِيبُ
இன்னும் மலைகளும்
sūdun
سُودٌ
கருப்பான
(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? பின்னரும் (அல்லாஹ்வாகிய) நாம்தாம் அதனைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களை உடைய காய் கனிகளை வெளியாக்குகின்றோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவைகளும், சுத்தக் கருப்பு நிறம் உள்ளவைகளும் இருக்கின்றன. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௭)
Tafseer
௨௮

وَمِنَ النَّاسِ وَالدَّوَاۤبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ كَذٰلِكَۗ اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰۤؤُاۗ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ ٢٨

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
மக்களிலும்
wal-dawābi
وَٱلدَّوَآبِّ
கால்நடைகளிலும்
wal-anʿāmi
وَٱلْأَنْعَٰمِ
ஆடு மாடு ஒட்டகங்களிலும்
mukh'talifun
مُخْتَلِفٌ
மாறுபட்டவையாக
alwānuhu
أَلْوَٰنُهُۥ
அவற்றின் நிறங்கள்
kadhālika
كَذَٰلِكَۗ
இவ்வாறே
innamā yakhshā
إِنَّمَا يَخْشَى
அஞ்சுவதெல்லாம்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
min ʿibādihi
مِنْ عِبَادِهِ
அவனது அடியார்களில்
l-ʿulamāu
ٱلْعُلَمَٰٓؤُا۟ۗ
அறிஞர்கள்தான்
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿazīzun
عَزِيزٌ
மிகைத்தவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
மனிதர்களிலும், உயிருள்ளவைகளிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௮)
Tafseer
௨௯

اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ ٢٩

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
yatlūna
يَتْلُونَ
ஓதுகின்றார்கள்
kitāba
كِتَٰبَ
வேதத்தை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wa-aqāmū
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினர்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wa-anfaqū
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தார்கள்
mimmā razaqnāhum
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
sirran
سِرًّا
இரகசியமாகவும்
waʿalāniyatan
وَعَلَانِيَةً
வெளிப்படையாகவும்
yarjūna
يَرْجُونَ
ஆதரவு வைக்கின்றனர்
tijāratan
تِجَٰرَةً
வியாபாரத்தை
lan tabūra
لَّن تَبُورَ
அறவே அழிந்து போகாத
எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகை யையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவை களை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கின்றார்கள். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨௯)
Tafseer
௩௦

لِيُوَفِّيَهُمْ اُجُوْرَهُمْ وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖۗ اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ ٣٠

liyuwaffiyahum
لِيُوَفِّيَهُمْ
அவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்)
ujūrahum
أُجُورَهُمْ
கூலிகளை அவர்களின்
wayazīdahum
وَيَزِيدَهُم
மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கு
min faḍlihi
مِّن فَضْلِهِۦٓۚ
தனது அருளிலிருந்து
innahu
إِنَّهُۥ
நிச்சமாக அவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
shakūrun
شَكُورٌ
நன்றியுடையவன்
(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து தன்னுடைய அருளைக் கொண்டு பின்னும் அதிகமாகவும் கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் நன்றி செலுத்துபவர்களை அறிபவனுமாக இருக்கிறான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩௦)
Tafseer