اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰۤىِٕكَةِ رُسُلًاۙ اُولِيْٓ اَجْنِحَةٍ مَّثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَۗ يَزِيْدُ فِى الْخَلْقِ مَا يَشَاۤءُۗ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١
- al-ḥamdu
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- fāṭiri
- فَاطِرِ
- படைத்தவன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- பூமியையும்
- jāʿili
- جَاعِلِ
- ஆக்கக்கூடியவன்
- l-malāikati
- ٱلْمَلَٰٓئِكَةِ
- வானவர்களை
- rusulan
- رُسُلًا
- தூதர்களாகவும்
- ulī ajniḥatin
- أُو۟لِىٓ أَجْنِحَةٍ
- இறக்கைகளை உடையவர்களாகவும்
- mathnā
- مَّثْنَىٰ
- இரண்டு இரண்டு
- wathulātha
- وَثُلَٰثَ
- இன்னும் மூன்று மூன்று
- warubāʿa
- وَرُبَٰعَۚ
- இன்னும் நான்கு நான்கு
- yazīdu
- يَزِيدُ
- அதிகப்படுத்துவான்
- fī l-khalqi
- فِى ٱلْخَلْقِ
- படைப்புகளில்
- mā yashāu
- مَا يَشَآءُۚ
- தான் நாடுவதை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! வானங்களையும் பூமியையும் அவனே படைத்தான். மலக்குகளைத் தன்னுடைய தூதைக் கொண்டு போகிறவர்களாகவும் ஆக்கினான். அவர்கள் இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு இறக்கைகள் உடையவர்களாக இருக்கின்றனர். அவன் விரும்பியதைத் தன் படைப்பில் பின்னும் அதிகரிப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧)Tafseer
مَا يَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚوَمَا يُمْسِكْۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْۢ بَعْدِهٖۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٢
- mā yaftaḥi
- مَّا يَفْتَحِ
- எதை(யும்)/திறந்தால்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lilnnāsi
- لِلنَّاسِ
- மக்களுக்கு
- min raḥmatin
- مِن رَّحْمَةٍ
- இருந்து/அருள்(கள்)
- falā mum'sika lahā
- فَلَا مُمْسِكَ لَهَاۖ
- தடுப்பவர் எவரும் இல்லை/அதை
- wamā yum'sik
- وَمَا يُمْسِكْ
- எதை/அவன் தடுத்து நிறுத்திவிட்டால்
- falā mur'sila
- فَلَا مُرْسِلَ
- விடுபவர் எவரும் இல்லை
- lahu
- لَهُۥ
- அதை
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦۚ
- அவனுக்குப் பின்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
அல்லாஹ் தன் அருளை மனிதர்களுக்குத் திறந்து விட்டால் அதனைத் தடுத்து விடக்கூடியவன் ஒருவனுமில்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக்கொண்டால் அதனை அனுப்பக் கூடியவனும் ஒருவனுமில்லை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௨)Tafseer
يٰٓاَيُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْۗ هَلْ مِنْ خَالِقٍ غَيْرُ اللّٰهِ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ لَآ اِلٰهَ اِلَّا هُوَۖ فَاَنّٰى تُؤْفَكُوْنَ ٣
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே!
- udh'kurū
- ٱذْكُرُوا۟
- நினைவு கூறுங்கள்
- niʿ'mata
- نِعْمَتَ
- அருட்கொடையை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வுடைய
- ʿalaykum
- عَلَيْكُمْۚ
- உங்கள் மீதுள்ள
- hal min khāliqin
- هَلْ مِنْ خَٰلِقٍ
- ?/படைப்பாளன் யாரும்
- ghayru l-lahi
- غَيْرُ ٱللَّهِ
- அல்லாஹ்வை அன்றி
- yarzuqukum
- يَرْزُقُكُم
- உணவளிக்கின்றான்/உங்களுக்கு
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- வானங்களில்இருந்தும்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- பூமியில் இருந்தும்
- lā
- لَآ
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- வணக்கத்திற்குரியவன்
- illā
- إِلَّا
- தவிர
- huwa
- هُوَۖ
- அவனை
- fa-annā
- فَأَنَّىٰ
- ஆகவே எப்படி
- tu'fakūna
- تُؤْفَكُونَ
- திருப்பப்படுகிறீர்கள்
மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைத்துப் பாருங்கள். அல்லாஹ்வையன்றி வேறொரு படைப்பவன் இருக்கின்றானா? வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவளிக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் (இல்லவே) இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு வெருண்டோடுகின்றீர்கள்? ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௩)Tafseer
وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ٤
- wa-in yukadhibūka
- وَإِن يُكَذِّبُوكَ
- அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
- faqad
- فَقَدْ
- திட்டமாக
- kudhibat
- كُذِّبَتْ
- பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர்
- rusulun
- رُسُلٌ
- பல தூதர்கள்
- min qablika
- مِّن قَبْلِكَۚ
- உமக்கு முன்னரும்
- wa-ilā l-lahi
- وَإِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கமே
- tur'jaʿu
- تُرْجَعُ
- திருப்பப்படும்
- l-umūru
- ٱلْأُمُورُ
- எல்லாக் காரியங்களும்
(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௪)Tafseer
يٰٓاَيُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَاۗ وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ٥
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- waʿda
- وَعْدَ
- வாக்கு
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ḥaqqun
- حَقٌّۖ
- உண்மையானதே!
- falā taghurrannakumu
- فَلَا تَغُرَّنَّكُمُ
- ஆகவே, உங்களை மயக்கிவிட வேண்டாம்
- l-ḥayatu l-dun'yā
- ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَاۖ
- உலக வாழ்க்கை
- walā yaghurrannakum
- وَلَا يَغُرَّنَّكُم
- இன்னும் உங்களை மயக்கிவிட வேண்டாம்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வின் விஷயத்தில்
- l-gharūru
- ٱلْغَرُورُ
- ஏமாற்றக் கூடியவன்
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை மெய்யாகவே உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௫)Tafseer
اِنَّ الشَّيْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّاۗ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِۗ ٦
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-shayṭāna
- ٱلشَّيْطَٰنَ
- ஷைத்தான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரி
- fa-ittakhidhūhu
- فَٱتَّخِذُوهُ
- ஆகவே, அவனை எடுத்துக்கொள்ளுங்கள்!
- ʿaduwwan
- عَدُوًّاۚ
- எதிரியாகவே
- innamā yadʿū
- إِنَّمَا يَدْعُوا۟
- அவன் அழைப்பதெல்லாம்
- ḥiz'bahu
- حِزْبَهُۥ
- தனது கூட்டத்தார்களை
- liyakūnū
- لِيَكُونُوا۟
- அவர்கள் ஆகுவதற்காகத்தான்
- min aṣḥābi l-saʿīri
- مِنْ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
- கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கின்றான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தனக்கு வழிப்பட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௬)Tafseer
اَلَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ەۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ ࣖ ٧
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- நிராகரித்தார்களோ
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- தண்டனை
- shadīdun
- شَدِيدٌۖ
- கடுமையான
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்களோ
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- lahum
- لَهُم
- அவர்களுக்கு உண்டு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- மன்னிப்பும்
- wa-ajrun kabīrun
- وَأَجْرٌ كَبِيرٌ
- பெரிய கூலியும்
எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரிய கூலியும் உண்டு. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௭)Tafseer
اَفَمَنْ زُيِّنَ لَهٗ سُوْۤءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًاۗ فَاِنَّ اللّٰهَ يُضِلُّ مَنْ يَّشَاۤءُ وَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُۖ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَيْهِمْ حَسَرٰتٍۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِمَا يَصْنَعُوْنَ ٨
- afaman
- أَفَمَن
- ?/எவர் ஒருவர்
- zuyyina
- زُيِّنَ
- அலங்கரிக்கப்பட்டது
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- sūu
- سُوٓءُ
- கெட்ட(து)
- ʿamalihi
- عَمَلِهِۦ
- தனது செயல்
- faraāhu
- فَرَءَاهُ
- கருதினார்/அதை
- ḥasanan
- حَسَنًاۖ
- அழகாக
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yuḍillu
- يُضِلُّ
- வழிகெடுக்கின்றான்
- man yashāu
- مَن يَشَآءُ
- தான் நாடுகின்றவரை
- wayahdī
- وَيَهْدِى
- இன்னும் நேர்வழிபடுத்துகின்றான்
- man yashāu
- مَن يَشَآءُۖ
- தான் நாடுகின்றவரை
- falā tadhhab
- فَلَا تَذْهَبْ
- ஆகவே போய்விடவேண்டாம்
- nafsuka
- نَفْسُكَ
- உமது உயிர்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- ḥasarātin
- حَسَرَٰتٍۚ
- கவலைகளால்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bimā yaṣnaʿūna
- بِمَا يَصْنَعُونَ
- அவர்கள் செய்வதை
எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒருபோதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௮)Tafseer
وَاللّٰهُ الَّذِيْٓ اَرْسَلَ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰى بَلَدٍ مَّيِّتٍ فَاَحْيَيْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ كَذٰلِكَ النُّشُوْرُ ٩
- wal-lahu alladhī
- وَٱللَّهُ ٱلَّذِىٓ
- அல்லாஹ்தான்
- arsala
- أَرْسَلَ
- அனுப்புகின்றான்
- l-riyāḥa
- ٱلرِّيَٰحَ
- காற்றுகளை
- fatuthīru
- فَتُثِيرُ
- அவை கிளப்புகின்றன
- saḥāban
- سَحَابًا
- மேகத்தை
- fasuq'nāhu
- فَسُقْنَٰهُ
- அதை ஓட்டி வருகிறோம்
- ilā baladin
- إِلَىٰ بَلَدٍ
- ஊருக்கு
- mayyitin
- مَّيِّتٍ
- வறண்டுபோன
- fa-aḥyaynā
- فَأَحْيَيْنَا
- நாம் உயிர்ப்பிக்கின்றோம்
- bihi
- بِهِ
- அதன்மூலம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- அந்த பூமியை
- baʿda
- بَعْدَ
- பின்னர்
- mawtihā
- مَوْتِهَاۚ
- அது வறண்டதற்கு
- kadhālika
- كَذَٰلِكَ
- இப்படித்தான்
- l-nushūru
- ٱلنُّشُورُ
- எழுப்பப்படுவது(ம்)
அல்லாஹ்தான் காற்றை அனுப்புகிறான். அது மேகங்களை ஓட்டுகின்றது. பின்னர், அவைகளை இறந்து (பட்டுப்) போன பூமியளவில் செலுத்தி, இறந்து போன பூமியை உயிர்ப்பிக்கின்றான். (மரணித்தவர்கள் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே. ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௯)Tafseer
مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًاۗ اِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ۗوَالَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ۗوَمَكْرُ اُولٰۤىِٕكَ هُوَ يَبُوْرُ ١٠
- man
- مَن
- யார்
- kāna
- كَانَ
- இருப்பாரோ
- yurīdu
- يُرِيدُ
- நாடுகின்றவராக
- l-ʿizata
- ٱلْعِزَّةَ
- கண்ணியத்தை
- falillahi
- فَلِلَّهِ
- அல்லாஹ்விற்குத்தான்
- l-ʿizatu
- ٱلْعِزَّةُ
- கண்ணியம்
- jamīʿan
- جَمِيعًاۚ
- அனைத்தும்
- ilayhi
- إِلَيْهِ
- அவன் பக்கம் தான்
- yaṣʿadu
- يَصْعَدُ
- உயர்கின்றன
- l-kalimu
- ٱلْكَلِمُ
- சொற்கள்
- l-ṭayibu
- ٱلطَّيِّبُ
- நல்ல
- wal-ʿamalu
- وَٱلْعَمَلُ
- இன்னும் செயல்
- l-ṣāliḥu
- ٱلصَّٰلِحُ
- நல்ல(து)
- yarfaʿuhu
- يَرْفَعُهُۥۚ
- அதை உயர்த்துகிறது
- wa-alladhīna yamkurūna
- وَٱلَّذِينَ يَمْكُرُونَ
- சூழ்ச்சி செய்பவர்கள்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- தீமைகளுக்கு
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு உண்டு
- ʿadhābun
- عَذَابٌ
- தண்டனை
- shadīdun
- شَدِيدٌۖ
- கடுமையான(து)
- wamakru
- وَمَكْرُ
- சூழ்ச்சி
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்களின்
- huwa
- هُوَ
- அது
- yabūru
- يَبُورُ
- அழிந்துபோய்விடும்
எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (கலிமா தையிப், ஸலவாத்து போன்ற) நல்ல வாக்கியங்கள் அவன் அளவில் செல்கின்றன. நல்ல காரியங்களை அவனே உயர்த்து கின்றான். (நபியே!) எவர்கள் (உங்களுக்குத்) தீங்கிழைக்க சதி செய்கின்றார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனை உண்டு. இவர்களுடைய சதி (ஒன்றுமில்லாது) அழிந்தே போகும். ([௩௫] ஸூரத்து ஃபாத்திர்: ௧௦)Tafseer