Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௯

Qur'an Surah Saba Verse 9

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَمْ يَرَوْا اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِۗ اِنْ نَّشَأْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَاۤءِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ ࣖ (سبإ : ٣٤)

afalam yaraw
أَفَلَمْ يَرَوْا۟
Then, do not they see
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā mā bayna aydīhim
إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ
towards what (is) before them (is) before them
தங்களுக்கு முன்னுள்ள
wamā khalfahum
وَمَا خَلْفَهُم
and what (is) behind them
இன்னும் தங்களுக்கு பின்னுள்ள
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
of the heaven
வானத்தையும்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth?
பூமியையும்
in nasha
إِن نَّشَأْ
If We will
நாம் நாடினால்
nakhsif
نَخْسِفْ
We (could) cause to swallow them
சொருகிவிடுவோம்
bihimu
بِهِمُ
We (could) cause to swallow them
அவர்களை
l-arḍa
ٱلْأَرْضَ
the earth
பூமியில்
aw
أَوْ
or
அல்லது
nus'qiṭ
نُسْقِطْ
cause to fall
விழவைப்போம்
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்கள் மீது
kisafan
كِسَفًا
fragments
துண்டுகளை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِۚ
from the sky
வானத்தின்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
in that
இதில் இருக்கின்றது
laāyatan
لَءَايَةً
surely, is a Sign
ஒர் அத்தாட்சி
likulli ʿabdin
لِّكُلِّ عَبْدٍ
for every slave
எல்லா அடியார்களுக்கும்
munībin
مُّنِيبٍ
who turns (to Allah)
திரும்பக்கூடிய

Transliteration:

Afalam yaraw ilaa maa baina aydeehim wa maa khalfahum minas samaaa'i wal ard; in nashad nakhsif bihimul arda aw nusqit 'alaihim kisafam minas samaaa'; inna fee zaalika la Aayatal likulli 'abdim muneeb (QS. Sabaʾ:9)

English Sahih International:

Then, do they not look at what is before them and what is behind them of the heaven and earth? If We should will, We could cause the earth to swallow them or [could] let fall upon them fragments from the sky. Indeed in that is a sign for every servant turning back [to Allah]. (QS. Saba, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவைகளை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௯)

Jan Trust Foundation

வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள இன்னும் தங்களுக்கு பின்னுள்ள வானத்தையும் பூமியையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியில் சொருகிவிடுவோம். அல்லது அவர்கள் மீது வானத்தின் துண்டுகளை விழவைப்போம். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.