குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௭
Qur'an Surah Saba Verse 7
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا هَلْ نَدُلُّكُمْ عَلٰى رَجُلٍ يُّنَبِّئُكُمْ اِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍۙ اِنَّكُمْ لَفِيْ خَلْقٍ جَدِيْدٍۚ (سبإ : ٣٤)
- waqāla
- وَقَالَ
- But say
- கூறுகின்றனர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieve
- நிராகரித்தவர்கள்
- hal nadullukum
- هَلْ نَدُلُّكُمْ
- "Shall we direct you
- நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?
- ʿalā rajulin
- عَلَىٰ رَجُلٍ
- to a man
- ஓர் ஆடவரை
- yunabbi-ukum
- يُنَبِّئُكُمْ
- who informs you
- அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார்
- idhā muzziq'tum
- إِذَا مُزِّقْتُمْ
- when you have disintegrated
- நீங்கள் கிழிக்கப்பட்ட பின்னர்
- kulla mumazzaqin
- كُلَّ مُمَزَّقٍ
- (in) total disintegration
- சுக்கு நூறாக
- innakum
- إِنَّكُمْ
- indeed you
- நிச்சயமாக நீங்கள்
- lafī khalqin
- لَفِى خَلْقٍ
- surely (will be) in a creation
- படைப்பாக (உருவாக்கப்படுவீர்கள்)
- jadīdin
- جَدِيدٍ
- new?
- புதிய
Transliteration:
Wa qaalal lazeena kafaroo hal nadullukum 'alaa rajuliny yanabbi 'ukum izaa muzziqtum kulla mumazzaqin innakum lafee khalqin jadeed(QS. Sabaʾ:7)
English Sahih International:
But those who disbelieve say, "Shall we direct you to a man who will inform you [that] when you have disintegrated in complete disintegration, you will [then] be [recreated] in a new creation? (QS. Saba, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
எனினும், எவர்கள் நிராகரிக்கின்றவர்களாக இருக்கின் றார்களோ அவர்கள் (மற்றவர்களை நோக்கி) "நீங்கள் (இறந்து மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடியதொரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௭)
Jan Trust Foundation
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்| “நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரித்தவர்கள் கூறுகின்றனர்: “நீங்கள் சுக்கு நூறாக கிழிக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக நீங்கள் புதிய படைப்பாக உருவாக்கப்படுவீர்கள்” என்று உங்களுக்கு அறிவிக்கின்ற ஓர் ஆடவரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?