குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௬
Qur'an Surah Saba Verse 6
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِيْٓ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّۙ وَيَهْدِيْٓ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ (سبإ : ٣٤)
- wayarā
- وَيَرَى
- And see
- அறிவார்கள்
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- those who have been given
- கொடுக்கப்பட்டவர்கள்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- the knowledge
- கல்வி
- alladhī unzila
- ٱلَّذِىٓ أُنزِلَ
- (that) what is revealed
- இறக்கப்பட்டதை
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- min rabbika
- مِن رَّبِّكَ
- from your Lord
- உமது இறைவனிடமிருந்து
- huwa
- هُوَ
- [it]
- அதுதான்
- l-ḥaqa
- ٱلْحَقَّ
- (is) the Truth
- சத்தியம்
- wayahdī
- وَيَهْدِىٓ
- and it guides
- இன்னும் நேர்வழி காட்டுகிறது
- ilā ṣirāṭi
- إِلَىٰ صِرَٰطِ
- to (the) Path
- பாதைக்கு
- l-ʿazīzi l-ḥamīdi
- ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
- (of) the All-Mighty the Praiseworthy
- மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்
Transliteration:
Wa yaral lazeena utul 'Ilmal lazeee unzila ilaika mir Rabbika huwal haqqa wa yahdeee ilaaa siraatil 'Azeezil Hameed(QS. Sabaʾ:6)
English Sahih International:
And those who have been given knowledge see that what is revealed to you from your Lord is the truth, and it guides to the path of the Exalted in Might, the Praiseworthy. (QS. Saba, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) எவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்டதோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்)கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை உங்கள் இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதமென்றும், அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக் கூடியது என்றே எண்ணுவார்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௬)
Jan Trust Foundation
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
கல்வி கொடுக்கப்பட்டவர்கள் உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை அதுதான் சத்தியம் என்றும் மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின் பாதைக்கு நேர்வழி காட்டுகிறது என்றும் அறிவார்கள்.