Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௫

Qur'an Surah Saba Verse 5

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ سَعَوْ فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ (سبإ : ٣٤)

wa-alladhīna saʿaw
وَٱلَّذِينَ سَعَوْ
But those who strive
முயற்சிப்பவர்கள்
fī āyātinā
فِىٓ ءَايَٰتِنَا
against Our Verses
நமது வசனங்களில்
muʿājizīna
مُعَٰجِزِينَ
(to) cause failure -
அவர்கள் முறியடிப்பதற்காக
ulāika lahum
أُو۟لَٰٓئِكَ لَهُمْ
those - for them
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
(is) a punishment
வேதனை உண்டு
min rij'zin
مِّن رِّجْزٍ
of foul nature
கெட்ட தண்டனையின்
alīmun
أَلِيمٌ
painful
மிகவும் வலிமிக்க

Transliteration:

Wallazeena sa'aw feee aayaatinaa mu'aajizeena ulaaa 'ika lahum 'azaabum mir irjzin aleem (QS. Sabaʾ:5)

English Sahih International:

But those who strive against Our verses [seeking] to cause failure – for them will be a painful punishment of foul nature. (QS. Saba, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்முடைய வசனங்களுக்கு எதிரிடையாக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கின்றார்களோ அத்தகையவர் களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு. (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௫)

Jan Trust Foundation

மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது வசனங்களில் (அவற்றை) முறியடிப்பதற்காக முயற்சிப்பவர்கள் அவர்களுக்கு கெட்ட தண்டனையின் மிகவும் வலிமிக்க வேதனை உண்டு.