குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௯
Qur'an Surah Saba Verse 49
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ جَاۤءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيْدُ (سبإ : ٣٤)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- jāa
- جَآءَ
- "Has come
- வந்துவிட்டது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- the truth
- உண்மை
- wamā yub'di-u
- وَمَا يُبْدِئُ
- and not (can) originate
- புதிதாக படைக்க(வும்) மாட்டான்
- l-bāṭilu
- ٱلْبَٰطِلُ
- the falsehood
- பொய்யன்
- wamā yuʿīdu
- وَمَا يُعِيدُ
- and not repeat"
- மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்
Transliteration:
Qul jaaa'al haqqu wa maa yubdi'ul baatilu wa maa yu'eed(QS. Sabaʾ:49)
English Sahih International:
Say, "The truth has come, and falsehood can neither begin [anything] nor repeat [it]." (QS. Saba, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
(அன்றி) நீங்கள் கூறுங்கள்: "உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றையும் (இதுவரையில்) செய்துவிடவில்லை. இனியும் செய்யப்போவதில்லை." (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௯)
Jan Trust Foundation
கூறுவீராக; “சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! உண்மை (இந்த குர்ஆன்) வந்துவிட்டது. பொய்யன் (இப்லீஸ்) புதிதாக படைக்கவும் மாட்டான். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்.