குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௮
Qur'an Surah Saba Verse 48
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ اِنَّ رَبِّيْ يَقْذِفُ بِالْحَقِّۚ عَلَّامُ الْغُيُوْبِ (سبإ : ٣٤)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக!
- inna
- إِنَّ
- "Indeed
- நிச்சயமாக
- rabbī
- رَبِّى
- my Lord
- என் இறைவன்
- yaqdhifu
- يَقْذِفُ
- projects
- செய்தியை இறக்குகின்றான்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- the truth
- உண்மையான
- ʿallāmu
- عَلَّٰمُ
- (the) All-Knower
- மிக அறிந்தவன்
- l-ghuyūbi
- ٱلْغُيُوبِ
- (of) the unseen"
- மறைவான விஷயங்கள் அனைத்தையும்
Transliteration:
Qul inna Rabbee yaqzifu bilhaqq 'Allaamul Ghuyoob(QS. Sabaʾ:48)
English Sahih International:
Say, "Indeed, my Lord projects the truth, Knower of the unseen." (QS. Saba, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
(மேலும்) நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக எனது இறைவன் (பொய்யை அழிப்பதற்காக) மெய்யைத் தெளிவாக்குகின்றான். மறைவானவை அனைத்தையும் அவன் நன்கறிந்தவன். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௮)
Jan Trust Foundation
கூறுவீராக| “என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் உண்மையான செய்தியை இறக்குகின்றான். அவன் மறைவான விஷயங்கள் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.