குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௪
Qur'an Surah Saba Verse 44
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَآ اَرْسَلْنَآ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍۗ (سبإ : ٣٤)
- wamā ātaynāhum
- وَمَآ ءَاتَيْنَٰهُم
- And not We (had) given them
- அவர்களுக்கு நாம் கொடுத்ததில்லை
- min kutubin
- مِّن كُتُبٍ
- any Scriptures
- வேதங்களை
- yadrusūnahā
- يَدْرُسُونَهَاۖ
- which they could study
- அவர்கள் அவற்றை படிக்கின்றனர்
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَآ
- and not We sent
- நாம் அனுப்பியதில்லை
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- அவர்களிடம்
- qablaka
- قَبْلَكَ
- before you
- உமக்கு முன்னர்
- min nadhīrin
- مِن نَّذِيرٍ
- any warner
- எச்சரிப்பவர் எவரையும்
Transliteration:
Wa maaa aatainaahum min Kutubiny yadrusoonahaa wa maaa arsalnaaa ilaihim qablaka min nazeer(QS. Sabaʾ:44)
English Sahih International:
And We had not given them any scriptures which they could study, and We had not sent to them before you, [O Muhammad], any warner. (QS. Saba, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
(நபியே! இதற்கு முன்னர்) நாம் (உங்களை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய யாதொரு வேதத்தையும் கொடுக்கவும் இல்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய யாதொரு தூதரையும் உங்களுக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவுமில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௪)
Jan Trust Foundation
எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் படிக்கின்ற வேதங்களை அவர்களுக்கு (இதற்கு முன்) நாம் கொடுத்ததில்லை. உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிப்பவர் எவரையும் நாம் அனுப்பியதில்லை.