Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௧

Qur'an Surah Saba Verse 41

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِيُّنَا مِنْ دُوْنِهِمْ ۚبَلْ كَانُوْا يَعْبُدُوْنَ الْجِنَّ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ (سبإ : ٣٤)

qālū
قَالُوا۟
They will say
அவர்கள் கூறுவார்கள்
sub'ḥānaka
سُبْحَٰنَكَ
"Glory be to You
நீ மகா தூயவன்
anta
أَنتَ
You
நீதான்
waliyyunā
وَلِيُّنَا
(are) our Protector
எங்கள் பாதுகாவலன்
min dūnihim
مِن دُونِهِمۖ
not them not them
அவர்கள் இன்றி
bal kānū yaʿbudūna
بَلْ كَانُوا۟ يَعْبُدُونَ
Nay they used (to) worship
மாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர்
l-jina
ٱلْجِنَّۖ
the jinn
ஜின்களை
aktharuhum
أَكْثَرُهُم
most of them
அதிகமானவர்கள் அவர்களில்
bihim
بِهِم
in them
அவர்களைத்தான்
mu'minūna
مُّؤْمِنُونَ
(were) believers"
நம்பிக்கை கொண்டவர்கள்

Transliteration:

Qaaloo Subhaanaka Anta waliyyunaa min doonihim bal kaanoo ya'budoonal jinna aksaruhum bihim mu'minoon (QS. Sabaʾ:41)

English Sahih International:

They will say, "Exalted are You! You, [O Allah], are our benefactor excluding [i.e., not] them. Rather, they used to worship the jinn; most of them were believers in them." (QS. Saba, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் இறைவன்; அவர்களன்று. (இவர்கள் எங்களை) அல்ல! ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களையே (அந்த ஜின்களையே) நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்" என்று கூறுவார்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௧)

Jan Trust Foundation

(இதற்கு மலக்குகள்|) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: நீ மகா தூயவன். அவர்கள் இன்றி நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் அவர்களைத்தான் (-அந்த ஜின்களைத்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்.