Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪௦

Qur'an Surah Saba Verse 40

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ يَقُوْلُ لِلْمَلٰۤىِٕكَةِ اَهٰٓؤُلَاۤءِ اِيَّاكُمْ كَانُوْا يَعْبُدُوْنَ (سبإ : ٣٤)

wayawma
وَيَوْمَ
And (the) Day
அவன் ஒன்று திரட்டும் நாளில்
yaḥshuruhum
يَحْشُرُهُمْ
He will gather them
அவன் ஒன்று திரட்டும் நாளில் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
all
அனைவரையும்
thumma
ثُمَّ
then
பிறகு
yaqūlu
يَقُولُ
He will say
அவன் கூறுவான்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
to the Angels
வானவர்களுக்கு
ahāulāi
أَهَٰٓؤُلَآءِ
"Were these you
?/இவர்கள்
iyyākum
إِيَّاكُمْ
"Were these you
உங்களை
kānū yaʿbudūna
كَانُوا۟ يَعْبُدُونَ
they were worshipping?"
வணங்கிக் கொண்டிருந்தார்கள்

Transliteration:

Wa yawma yahshuruhum jamee'an summa yaqoolu lilmalaaa'ikati a-haaa'ulaaa'i iyyaakum kaanoo ya'budoon (QS. Sabaʾ:40)

English Sahih International:

And [mention] the Day when He will gather them all and then say to the angels, "Did these [people] used to worship you?" (QS. Saba, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(மலக்குகளை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், மலக்குகளை நோக்கி "இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?" என்று கேட்கப்படும். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪௦)

Jan Trust Foundation

(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நாளில், பிறகு, அவன் வானவர்களுக்கு கூறுவான்: “இவர்கள் (இந்த இணைவைப்பாளர்கள்) உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”