குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௪
Qur'an Surah Saba Verse 4
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّيَجْزِيَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۗ اُولٰۤىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ (سبإ : ٣٤)
- liyajziya
- لِّيَجْزِىَ
- That He may reward
- அவன் கூலிகொடுப்பதற்காக
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- those who believe
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and do
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِۚ
- righteous deeds
- நன்மைகளை
- ulāika lahum
- أُو۟لَٰٓئِكَ لَهُم
- Those - for them
- அவர்களுக்கு
- maghfiratun
- مَّغْفِرَةٌ
- (will be) forgiveness
- மன்னிப்பு(ம்)
- wariz'qun
- وَرِزْقٌ
- and a provision
- வாழ்க்கையும்
- karīmun
- كَرِيمٌ
- noble
- கண்ணியமான
Transliteration:
Liyajziyal lazeena aamanoo wa 'amilus saalihaat; ulaaa'ika lahum maghfiratunw wa rizqun kareem(QS. Sabaʾ:4)
English Sahih International:
That He may reward those who believe and do righteous deeds. Those will have forgiveness and noble provision. (QS. Saba, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு. (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௪)
Jan Trust Foundation
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் கூலி கொடுப்பதற்காக (அந்த பதிவேட்டில் செயல்கள் பதியப்படுகின்றன). அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான வாழ்க்கையும் (சொர்க்கத்தில்) உண்டு.