குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௮
Qur'an Surah Saba Verse 38
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ يَسْعَوْنَ فِيْٓ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰۤىِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ (سبإ : ٣٤)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- yasʿawna
- يَسْعَوْنَ
- strive
- முயல்வார்களோ
- fī āyātinā
- فِىٓ ءَايَٰتِنَا
- against Our Verses
- நமது வசனங்களில்
- muʿājizīna
- مُعَٰجِزِينَ
- (to) cause failure
- பலவீனப்படுத்த
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- அவர்கள்
- fī l-ʿadhābi
- فِى ٱلْعَذَابِ
- into the punishment
- வேதனைக்கு
- muḥ'ḍarūna
- مُحْضَرُونَ
- (will be) brought
- கொண்டு வரப்படுவார்கள்
Transliteration:
Wallazeena yas'awna feee Aayaatinaa mu'aajizeena ulaaa'ika fil'azaabi muhdaroon(QS. Sabaʾ:38)
English Sahih International:
And the ones who strive against Our verses to cause [them] failure – those will be brought into the punishment [to remain]. (QS. Saba, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்முடைய வசனங்களுக்கு எதிரிடையாக முயற்சிக்கின்றார்களோ அவர்கள் (நம்முடைய) வேதனையை அடைவதற்காக (நம்முன்) கொண்டு வரப்படுவார்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௮)
Jan Trust Foundation
அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நமது வசனங்களில் (அவற்றை பொய்ப்பித்து, நம்மை பலவீனப்படுத்த முயல்வார்களோ அவர்கள் (நரக) வேதனைக்கு கொண்டுவரப்படுவார்கள்.