குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௩௦
Qur'an Surah Saba Verse 30
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ لَّكُمْ مِّيْعَادُ يَوْمٍ لَّا تَسْتَأْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ ࣖ (سبإ : ٣٤)
- qul
- قُل
- Say
- கூறுவீராக!
- lakum
- لَّكُم
- "For you
- உங்களுக்கு
- mīʿādu
- مِّيعَادُ
- (is the) appointment
- வாக்களிக்கப்பட்ட
- yawmin
- يَوْمٍ
- (of) a Day
- ஒரு நாள்
- lā tastakhirūna
- لَّا تَسْتَـْٔخِرُونَ
- not you can postpone
- நீங்கள் பிந்த(வும்) மாட்டீர்கள்
- ʿanhu
- عَنْهُ
- [of] it
- அதை விட்டும்
- sāʿatan
- سَاعَةً
- (for) an hour
- சிறிது நேரம்
- walā tastaqdimūna
- وَلَا تَسْتَقْدِمُونَ
- and not (can) you precede (it)"
- முந்தவும் மாட்டீர்கள்
Transliteration:
Qul lakum mee'aadu Yawmil laa tastaakhiroona 'anhu saa'atanw wa la tastaqdimoon(QS. Sabaʾ:30)
English Sahih International:
Say, "For you is the appointment of a Day [when] you will not remain thereafter an hour, nor will you precede [it]." (QS. Saba, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அதற்கு நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்." (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௩௦)
Jan Trust Foundation
“(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நாள் இருக்கிறது. அதை விட்டும் நீங்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள்; முந்தவும் மாட்டீர்கள்.