Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௯

Qur'an Surah Saba Verse 29

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (سبإ : ٣٤)

wayaqūlūna
وَيَقُولُونَ
And they say
கூறுகின்றார்கள்
matā
مَتَىٰ
"When
எப்போது
hādhā
هَٰذَا
(is) this
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
promise
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful?"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen (QS. Sabaʾ:29)

English Sahih International:

And they say, "When is this promise, if you should be truthful?" (QS. Saba, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) "நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௯)

Jan Trust Foundation

இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்| “உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (வரும்) என்று (அறிவியுங்கள் என) கூறுகின்றார்கள்.