Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௬

Qur'an Surah Saba Verse 26

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِالْحَقِّۗ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيْمُ (سبإ : ٣٤)

qul
قُلْ
Say
கூறுவீராக!
yajmaʿu
يَجْمَعُ
"Will gather
ஒன்று சேர்ப்பான்
baynanā
بَيْنَنَا
us together
நமக்கு மத்தியில்
rabbunā
رَبُّنَا
our Lord
நமது இறைவன்
thumma
ثُمَّ
then
பிறகு
yaftaḥu
يَفْتَحُ
He will judge
அவன் தீர்ப்பளிப்பான்
baynanā
بَيْنَنَا
between us
நமக்கு மத்தியில்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
in truth
உண்மையைக் கொண்டு
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-fatāḥu
ٱلْفَتَّاحُ
(is) the Judge
உண்மையான தீர்ப்பளிப்பவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knowing"
நன்கறிந்தவன்

Transliteration:

Qul yajma'u bainanaa Rabbunaa summa yaftahu bainanaa bilhaqq; wa Huwal Fattaahul 'Aleem (QS. Sabaʾ:26)

English Sahih International:

Say, "Our Lord will bring us together; then He will judge between us in truth. And He is the Knowing Judge." (QS. Saba, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "முடிவில் (மறுமை நாளில்) நமதிறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) மிக்க நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௬)

Jan Trust Foundation

“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நமது இறைவன் நமக்கு மத்தியில் ஒன்று சேர்ப்பான். பிறகு, நமக்கு மத்தியில் உண்மையைக் கொண்டு அவன் தீர்ப்பளிப்பான். அவன்தான் உண்மையான தீர்ப்பளிப்பவன், நன்கறிந்தவன்.