Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௫

Qur'an Surah Saba Verse 25

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّا تُسْـَٔلُوْنَ عَمَّآ اَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُوْنَ (سبإ : ٣٤)

qul
قُل
Say
கூறுவீராக!
lā tus'alūna
لَّا تُسْـَٔلُونَ
"Not you will be asked
நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்
ʿammā ajramnā
عَمَّآ أَجْرَمْنَا
about what (the) sins we committed
நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி
walā nus'alu
وَلَا نُسْـَٔلُ
and not we will be asked
நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்
ʿammā taʿmalūna
عَمَّا تَعْمَلُونَ
about what you do"
நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி

Transliteration:

Qul laa tus'aloona 'ammaaa ajramnaa wa laa nus'alu 'ammaa ta'maloon (QS. Sabaʾ:25)

English Sahih International:

Say, "You will not be asked about what we committed, and we will not be asked about what you do." (QS. Saba, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவைகளைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்" (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௫)

Jan Trust Foundation

“நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்” என்றும் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி நாங்கள் விசாரிக்கப்பட மாட்டோம்.