Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨௦

Qur'an Surah Saba Verse 20

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ اِبْلِيْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ (سبإ : ٣٤)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
ṣaddaqa
صَدَّقَ
found true
உண்மையாக்கினான்
ʿalayhim
عَلَيْهِمْ
about them
அவர்கள் மீது
ib'līsu
إِبْلِيسُ
Iblis
இப்லீஸ்
ẓannahu
ظَنَّهُۥ
his assumption
தன் எண்ணத்தை
fa-ittabaʿūhu
فَٱتَّبَعُوهُ
so they followed him
ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர்
illā
إِلَّا
except
தவிர
farīqan
فَرِيقًا
a group
பிரிவினரை
mina l-mu'minīna
مِّنَ ٱلْمُؤْمِنِينَ
of the believers
நம்பிக்கைகொண்டவர்கள்

Transliteration:

Wa laqad saddaq 'alaihim Ibleesu zannnabhoo fattaba'oohu illaa fareeqam minal mu'mineen (QS. Sabaʾ:20)

English Sahih International:

And Iblees had already confirmed through them his assumption, so they followed him, except for a party of believers. (QS. Saba, Ayah ௨௦)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர (மற்ற) அவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨௦)

Jan Trust Foundation

அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக இப்லீஸ் அவர்கள் மீது தன் எண்ணத்தை உண்மையாக்கினான். ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர் நம்பிக்கை கொண்ட பிரிவினரைத் தவிர. (அவர்கள் அவனது வழியில் செல்ல மாட்டார்கள்.)