குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௨
Qur'an Surah Saba Verse 2
ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاۤءِ وَمَا يَعْرُجُ فِيْهَاۗ وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ (سبإ : ٣٤)
- yaʿlamu
- يَعْلَمُ
- He knows
- அவன் நன்கறிவான்
- mā yaliju
- مَا يَلِجُ
- what penetrates
- நுழைவதை(யும்)
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- wamā yakhruju
- وَمَا يَخْرُجُ
- and what comes out
- வெளியேறுவதையும்
- min'hā
- مِنْهَا
- from it
- அதிலிருந்து
- wamā yanzilu
- وَمَا يَنزِلُ
- and what descends
- இறங்குவதையும்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- from the heaven
- வானத்திலிருந்து
- wamā yaʿruju
- وَمَا يَعْرُجُ
- and what ascends
- ஏறுவதையும்
- fīhā
- فِيهَاۚ
- therein
- அதில்
- wahuwa
- وَهُوَ
- And He
- அவன்தான்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- (is) the Most Merciful
- மகா கருணையாளன்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- the Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
Transliteration:
Ya'lamu maa yaliju fil ardi wa maa yakhruju minhaa wa maa yanzilu minas samaaa'i wa maa ya'ruju feehaa; wa Huwar Raheemul Ghafoor(QS. Sabaʾ:2)
English Sahih International:
He knows what penetrates into the earth and what emerges from it and what descends from the heaven and what ascends therein. And He is the Merciful, the Forgiving. (QS. Saba, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வைகளையும், அதில் இருந்து வெளிப்படும் (மரம் செடி ஆகிய) இவைகளையும் வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், அதன் பக்கம் ஏறுகின்றவை களையும் அவன் நன்கறிவான். அவன் மகா கிருபையுடையவனும் மிக்க மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௨)
Jan Trust Foundation
பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். அவன்தான் மகா கருணையாளன், மகா மன்னிப்பாளன்.