Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௭

Qur'an Surah Saba Verse 17

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ جَزَيْنٰهُمْ بِمَا كَفَرُوْاۗ وَهَلْ نُجٰزِيْٓ اِلَّا الْكَفُوْرَ (سبإ : ٣٤)

dhālika
ذَٰلِكَ
That
இது
jazaynāhum
جَزَيْنَٰهُم
We recompensed them
அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம்
bimā kafarū
بِمَا كَفَرُوا۟ۖ
because they disbelieved
அவர்கள் நிராகரித்ததற்காக
wahal nujāzī
وَهَلْ نُجَٰزِىٓ
And not We recompense
மற்றவர்களையா நாம் தண்டிப்போம்
illā
إِلَّا
except
தவிர
l-kafūra
ٱلْكَفُورَ
the ungrateful
நிராகரிப்பாளர்களை

Transliteration:

Zaalika jazainaahum bimaa kafaroo wa hal nujaazeee illal kafoor (QS. Sabaʾ:17)

English Sahih International:

[By] that We repaid them because they disbelieved. And do We [thus] repay except the ungrateful? (QS. Saba, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

நம்முடைய நன்றியை மறந்ததற்கு இதனை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர் களுக்கன்றி (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா? (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧௭)

Jan Trust Foundation

அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இது அவர்கள் நிராகரித்ததற்காக அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம். நிராகரிப்பாளர்களைத் தவிர மற்றவர்களையா நாம் தண்டிப்போம்?