Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧

Qur'an Surah Saba Verse 1

ஸூரத்துஸ் ஸபா [௩௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَلَهُ الْحَمْدُ فِى الْاٰخِرَةِۗ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ (سبإ : ٣٤)

al-ḥamdu
ٱلْحَمْدُ
All praises
எல்லாப் புகழும்
lillahi
لِلَّهِ
(be) to Allah
அல்லாஹ்விற்கே!
alladhī
ٱلَّذِى
the One to Whom belongs
எப்படிப்பட்டவன்
lahu
لَهُۥ
the One to Whom belongs
அவனுக்கே உரியன
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
and whatever (is) in the earth
பூமியில் உள்ளவையும்
walahu
وَلَهُ
and for Him
அவனுக்கே
l-ḥamdu
ٱلْحَمْدُ
(are) all praises
எல்லாப் புகழும்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِۚ
in the Hereafter
மறுமையிலும்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
(is) the All-Wise
மகாஞானமுடையவன்
l-khabīru
ٱلْخَبِيرُ
the All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Alhamdu lillaahil lazee lahoo maa fis samaawaati wa maa fil ardi wa lahul hamdu fil aakhirah; wa Huwal Hakeemul Khabeer (QS. Sabaʾ:1)

English Sahih International:

[All] praise is [due] to Allah, to whom belongs whatever is in the heavens and whatever is in the earth, and to Him belongs [all] praise in the Hereafter. And He is the Wise, the Aware. (QS. Saba, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன் ஞானமுடையவனும் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துஸ் ஸபா, வசனம் ௧)

Jan Trust Foundation

அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.