Skip to content

ஸூரா ஸூரத்துஸ் ஸபா - Page: 6

Saba

(Sabaʾ)

௫௧

وَلَوْ تَرٰىٓ اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ ٥١

walaw tarā
وَلَوْ تَرَىٰٓ
நீர் பார்த்தால்
idh faziʿū
إِذْ فَزِعُوا۟
அவர்கள் திடுக்கிடும்போது
falā fawta
فَلَا فَوْتَ
தப்பிக்கவே முடியாது
wa-ukhidhū
وَأُخِذُوا۟
அவர்கள் பிடிக்கப்படுவார்கள்
min makānin
مِن مَّكَانٍ
இடத்திலிருந்து
qarībin
قَرِيبٍ
வெகு சமீபமான
(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள் என்பதை நீங்கள் காண்பீராயின் (எவ்வாறிருக்கும்!) ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௫௧)
Tafseer
௫௨

وَّقَالُوْٓا اٰمَنَّا بِهٖۚ وَاَنّٰى لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍۚ ٥٢

waqālū
وَقَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
āmannā
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦ
அவனை
wa-annā
وَأَنَّىٰ
எங்கே
lahumu
لَهُمُ
அவர்களுக்கு சாத்தியமாகும்
l-tanāwushu
ٱلتَّنَاوُشُ
அடைவது
min makānin
مِن مَّكَانٍۭ
இடத்திலிருந்து
baʿīdin
بَعِيدٍ
தூரமான
(அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்? ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௫௨)
Tafseer
௫௩

وَقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُۚ وَيَقْذِفُوْنَ بِالْغَيْبِ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍۚ ٥٣

waqad
وَقَدْ
திட்டமாக
kafarū
كَفَرُوا۟
மறுத்து விட்டனர்
bihi
بِهِۦ
இதை
min qablu
مِن قَبْلُۖ
முன்னர்
wayaqdhifūna
وَيَقْذِفُونَ
அவர்கள் அதிகம் பேசுகின்றனர்
bil-ghaybi
بِٱلْغَيْبِ
கற்பனையாக
min makānin
مِن مَّكَانٍۭ
இடத்திலிருந்து
baʿīdin
بَعِيدٍ
வெகு தூரமான
இதற்கு முன்னரோ, இவர்கள் அதனை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௫௩)
Tafseer
௫௪

وَحِيْلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَۙ كَمَا فُعِلَ بِاَشْيَاعِهِمْ مِّنْ قَبْلُۗ اِنَّهُمْ كَانُوْا فِيْ شَكٍّ مُّرِيْبٍ ࣖ ٥٤

waḥīla
وَحِيلَ
தடுக்கப்பட்டுவிடும்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு இடையிலும்
wabayna
وَبَيْنَ
இடையிலும்
mā yashtahūna
مَا يَشْتَهُونَ
அவர்கள் விரும்புவதற்கு
kamā
كَمَا
போன்று
fuʿila
فُعِلَ
செய்யப்பட்டதை
bi-ashyāʿihim
بِأَشْيَاعِهِم
அவர்கள் கூட்டங்களுக்கு
min qablu
مِّن قَبْلُۚ
இதற்கு முன்னர்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
kānū
كَانُوا۟
இருந்தனர்
fī shakkin
فِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
murībin
مُّرِيبٍۭ
பெரிய
அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவைகளுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டு விடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்கள் இனத்தாருக்குச் செய்யப்பட்டது. ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர். ([௩௪] ஸூரத்துஸ் ஸபா: ௫௪)
Tafseer