குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௭௧
Qur'an Surah Al-Ahzab Verse 71
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُّصْلِحْ لَكُمْ اَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوْبَكُمْۗ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا (الأحزاب : ٣٣)
- yuṣ'liḥ
- يُصْلِحْ
- He will amend
- அவன்சீர்படுத்துவான்
- lakum
- لَكُمْ
- for you
- உங்களுக்கு
- aʿmālakum
- أَعْمَٰلَكُمْ
- your deeds
- உங்கள் அமல்களை
- wayaghfir
- وَيَغْفِرْ
- and forgive
- இன்னும் மன்னிப்பான்
- lakum
- لَكُمْ
- you
- உங்களுக்கு
- dhunūbakum
- ذُنُوبَكُمْۗ
- your sins
- உங்கள் பாவங்களை
- waman
- وَمَن
- And whoever
- யார்
- yuṭiʿi
- يُطِعِ
- obeys
- கீழ்ப்படிகின்றாரோ
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வுக்கு(ம்)
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- and His Messenger
- அவனது தூதருக்கும்
- faqad
- فَقَدْ
- certainly
- திட்டமாக
- fāza
- فَازَ
- has attained
- வெற்றிபெறுவார்
- fawzan
- فَوْزًا
- an attainment
- வெற்றி
- ʿaẓīman
- عَظِيمًا
- great
- மகத்தான
Transliteration:
Yuslih lakum a'maalakum wa yaghfir lakum zunoobakum; wa mai yuti'il laaha wa Rasoolahoo faqad faaza fawzan 'azeemaa(QS. al-ʾAḥzāb:71)
English Sahih International:
He will [then] amend for you your deeds and forgive you your sins. And whoever obeys Allah and His Messenger has certainly attained a great attainment. (QS. Al-Ahzab, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்துவிட்டார். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௭௧)
Jan Trust Foundation
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) உங்கள் அமல்களை உங்களுக்கு சீர்படுத்துவான். உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யார் கீழ்ப்படிகின்றாரோ திட்டமாக அவர் மகத்தான வெற்றி பெறுவார்.