குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௭௦
Qur'an Surah Al-Ahzab Verse 70
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًاۙ (الأحزاب : ٣٣)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- ittaqū
- ٱتَّقُوا۟
- Fear
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- waqūlū
- وَقُولُوا۟
- and speak
- இன்னும் பேசுங்கள்
- qawlan
- قَوْلًا
- a word
- பேச்சை
- sadīdan
- سَدِيدًا
- right
- நேர்மையான
Transliteration:
Yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wa qooloo qawlan sadeedaa(QS. al-ʾAḥzāb:70)
English Sahih International:
O you who have believed, fear Allah and speak words of appropriate justice. (QS. Al-Ahzab, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
(ஆகவே,) நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௭௦)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நேர்மையான பேச்சை பேசுங்கள்.