Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬௭

Qur'an Surah Al-Ahzab Verse 67

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا رَبَّنَآ اِنَّآ اَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاۤءَنَا فَاَضَلُّوْنَا السَّبِيْلَا۠ (الأحزاب : ٣٣)

waqālū
وَقَالُوا۟
And they will say
அவர்கள் கூறுவார்கள்
rabbanā
رَبَّنَآ
"Our Lord!
எங்கள் இறைவா!
innā
إِنَّآ
Indeed we
நிச்சயமாக நாங்கள்
aṭaʿnā
أَطَعْنَا
[we] obeyed
கீழ்ப்படிந்தோம்
sādatanā
سَادَتَنَا
our chiefs
எங்கள் தலைவர்களுக்கு(ம்)
wakubarāanā
وَكُبَرَآءَنَا
and our great men
எங்கள் பெரியோருக்கும்
fa-aḍallūnā l-sabīlā
فَأَضَلُّونَا ٱلسَّبِيلَا۠
and they misled us (from) the Way
அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்

Transliteration:

Wa qaaloo Rabbanaaa innaaa ata'naa saadatanaa wa kubaraaa'anaa fa adalloonas sabeelaa (QS. al-ʾAḥzāb:67)

English Sahih International:

And they will say, "Our Lord, indeed we obeyed our masters and our dignitaries, and they led us astray from the [right] way. (QS. Al-Ahzab, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

அன்றி "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம். நாங்கள் தப்பான வழியில் செல்லும்படி அவர்கள் செய்து விட்டார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬௭)

Jan Trust Foundation

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியோருக்கும் கீழ்ப்படிந்தோம் அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்.