Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬௫

Qur'an Surah Al-Ahzab Verse 65

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۚ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۚ (الأحزاب : ٣٣)

khālidīna
خَٰلِدِينَ
Abiding
அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்
fīhā
فِيهَآ
therein
அதில்
abadan
أَبَدًاۖ
forever
எப்போதும்
lā yajidūna
لَّا يَجِدُونَ
not they will find
காணமாட்டார்கள்
waliyyan
وَلِيًّا
any protector
பொறுப்பாளரையோ
walā naṣīran
وَلَا نَصِيرًا
and not any helper
உதவியாளரையோ

Transliteration:

Khaalideena feehaaa abadaa, laa yajidoona waliyyanw wa laa naseeraa (QS. al-ʾAḥzāb:65)

English Sahih International:

Abiding therein forever, they will not find a protector or a helper. (QS. Al-Ahzab, Ayah ௬௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களை) பாதுகாத்துக் கொள்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬௫)

Jan Trust Foundation

அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதில் எப்போதும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். (தங்களுக்கு) பொறுப்பாளரையோ உதவியாளரையோ காணமாட்டார்கள்.