Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬௪

Qur'an Surah Al-Ahzab Verse 64

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِيْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًاۙ (الأحزاب : ٣٣)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
laʿana
لَعَنَ
has cursed
சபித்தான்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை
wa-aʿadda
وَأَعَدَّ
and has prepared
ஏற்படுத்தினான்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
saʿīran
سَعِيرًا
a Blaze
கொழுந்து விட்டெரியும் நரகத்தை

Transliteration:

Innal laaha la'anal kaafireena wa a'adda lahum sa'eeraa (QS. al-ʾAḥzāb:64)

English Sahih International:

Indeed, Allah has cursed the disbelievers and prepared for them a Blaze. (QS. Al-Ahzab, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

மெய்யாகவே அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬௪)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை (மறுமையில்) ஏற்படுத்தினான்.