குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬௨
Qur'an Surah Al-Ahzab Verse 62
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۚوَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا (الأحزاب : ٣٣)
- sunnata
- سُنَّةَ
- (Such is the) Way
- நடைமுறைதான்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- fī alladhīna khalaw
- فِى ٱلَّذِينَ خَلَوْا۟
- with those who passed away
- சென்றவர்களில்
- min qablu
- مِن قَبْلُۖ
- before before
- இதற்கு முன்னர்
- walan tajida
- وَلَن تَجِدَ
- and never you will find
- அறவே நீர் காணமாட்டீர்
- lisunnati
- لِسُنَّةِ
- in (the) Way
- நடைமுறையில்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- tabdīlan
- تَبْدِيلًا
- any change
- எவ்வித மாற்றத்தையும்
Transliteration:
Sunnatal laahi fil lazeena khalaw min qablu wa lan tajida lisunnatil laahi tabdeelaa(QS. al-ʾAḥzāb:62)
English Sahih International:
[This is] the established way of Allah with those who passed on before; and you will not find in the way of Allah any change. (QS. Al-Ahzab, Ayah ௬௨)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காண மாட்டீர்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬௨)
Jan Trust Foundation
அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும் பின்பற்றப்படும்). அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்.