குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௬௧
Qur'an Surah Al-Ahzab Verse 61
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَلْعُوْنِيْنَۖ اَيْنَمَا ثُقِفُوْٓا اُخِذُوْا وَقُتِّلُوْا تَقْتِيْلًا (الأحزاب : ٣٣)
- malʿūnīna
- مَّلْعُونِينَۖ
- Accursed
- அவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
- aynamā thuqifū
- أَيْنَمَا ثُقِفُوٓا۟
- wherever they are found
- அவர்கள் எங்கு காணப்பட்டாலும்
- ukhidhū
- أُخِذُوا۟
- they are seized
- அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும்
- waquttilū taqtīlan
- وَقُتِّلُوا۟ تَقْتِيلًا
- and massacred completely and massacred completely
- இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்
Transliteration:
Mal'ooneena ainamaa suqifoo ukhizoo wa quttiloo taqteelaa(QS. al-ʾAḥzāb:61)
English Sahih International:
Accursed wherever they are found, [being] seized and massacred completely. (QS. Al-Ahzab, Ayah ௬௧)
Abdul Hameed Baqavi:
அவர்கள் சபிக்கப்பட்டு விட்டனர். ஆகவே, அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் (சிறை) பிடிக்கப்பட்டும், வெட்டி அழிக்கப்பட்டும் விடுவார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௬௧)
Jan Trust Foundation
அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப் பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக்கப்படுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும். இன்னும் முற்றிலும் கொல்லப்படவேண்டும்.