குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௬
Qur'an Surah Al-Ahzab Verse 56
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اللّٰهَ وَمَلٰۤىِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِيِّۗ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا (الأحزاب : ٣٣)
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்வும்
- wamalāikatahu
- وَمَلَٰٓئِكَتَهُۥ
- and His Angels
- அவனது மலக்குகளும்
- yuṣallūna
- يُصَلُّونَ
- send blessings
- வாழ்த்துகின்றனர்
- ʿalā l-nabiyi
- عَلَى ٱلنَّبِىِّۚ
- upon the Prophet
- நபியை
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே
- ṣallū
- صَلُّوا۟
- Send blessings
- நீங்களும் வாழ்த்துங்கள்!
- ʿalayhi
- عَلَيْهِ
- on him
- அவரை
- wasallimū
- وَسَلِّمُوا۟
- and greet him
- இன்னும் அவருக்கு ஸலாம் கூறுங்கள்!
- taslīman
- تَسْلِيمًا
- (with) greetings
- முகமன்
Transliteration:
Innal laaha wa malaaa'i katahoo yusalloona 'alan Nabiyy; yaaa aiyuhal lazeena aamanoo salloo 'alaihi wa sallimoo tasleemaa(QS. al-ʾAḥzāb:56)
English Sahih International:
Indeed, Allah confers blessing upon the Prophet, and His angels [ask Him to do so]. O you who have believed, ask [Allah to confer] blessing upon him and ask [Allah to grant him] peace. (QS. Al-Ahzab, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௫௬)
Jan Trust Foundation
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! அவருக்கு ஸலாம் முகமன் கூறுங்கள்!