Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௪

Qur'an Surah Al-Ahzab Verse 54

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تُبْدُوْا شَيْـًٔا اَوْ تُخْفُوْهُ فَاِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمًا (الأحزاب : ٣٣)

in tub'dū
إِن تُبْدُوا۟
Whether you reveal
நீங்கள்வெளிப்படுத்தினால்
shayan aw
شَيْـًٔا أَوْ
a thing or
ஒரு விஷயத்தை
tukh'fūhu
تُخْفُوهُ
conceal it
அல்லது அதை நீங்கள் மறைத்தால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
kāna
كَانَ
is
இருக்கின்றான்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of all things
எல்லா விஷயங்களையும்
ʿalīman
عَلِيمًا
All-Knower
நன்கறிந்தவனாக

Transliteration:

In tubdoo shai'an aw tukhfoohu fa innal laaha kaana bikulli shai'in 'Aleemaa (QS. al-ʾAḥzāb:54)

English Sahih International:

Whether you reveal a thing or conceal it, indeed Allah is ever, of all things, Knowing. (QS. Al-Ahzab, Ayah ௫௪)

Abdul Hameed Baqavi:

நீங்கள் எவ்விஷயத்தை வெளியிட்டபோதிலும் அல்லது மறைத்துக் கொண்டபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையுமே ந.ன்கறிந்து கொள்வான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௫௪)

Jan Trust Foundation

நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்து வைத்தாலும், நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால் அல்லது அதை மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.