குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௮
Qur'an Surah Al-Ahzab Verse 48
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ وَدَعْ اَذٰىهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗوَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا (الأحزاب : ٣٣)
- walā tuṭiʿi
- وَلَا تُطِعِ
- And (do) not obey
- கீழ்ப்படியாதீர்
- l-kāfirīna
- ٱلْكَٰفِرِينَ
- the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு(ம்)
- wal-munāfiqīna
- وَٱلْمُنَٰفِقِينَ
- and the hypocrites
- நயவஞ்சகர்களுக்கும்
- wadaʿ
- وَدَعْ
- and disregard
- இன்னும் விட்டுவிடுவீராக!
- adhāhum
- أَذَىٰهُمْ
- their harm
- அவர்களின் தொந்தரவை
- watawakkal
- وَتَوَكَّلْ
- and put your trust
- இன்னும் சார்ந்து இருப்பீராக!
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِۚ
- in Allah
- அல்லாஹ்வை
- wakafā
- وَكَفَىٰ
- And sufficient is Allah
- போதுமான(வன்)
- bil-lahi
- بِٱللَّهِ
- And sufficient is Allah
- அல்லாஹ்வே
- wakīlan
- وَكِيلًا
- (as) a Trustee
- பொறுப்பாளன்
Transliteration:
Wa laa tuti'il kaafireena walmunaafiqeena wa da'azaahum wa tawakkal 'alallaah; wa kafaa billaahi Wakeelaa(QS. al-ʾAḥzāb:48)
English Sahih International:
And do not obey the disbelievers and the hypocrites and disregard their annoyance, and rely upon Allah. And sufficient is Allah as Disposer of affairs. (QS. Al-Ahzab, Ayah ௪௮)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகருக்கும் நீங்கள் வழிப்படாதீர்கள். அவர்களால் (உங்களுக்கு) ஏற்படும் துன்பங்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். (உங்களுடைய எல்லா காரியங்களின்) பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுங்கள். அல்லாஹ்வே (உங்களுக்குப்) பொறுப்பேற்கப் போதுமானவன். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௮)
Jan Trust Foundation
அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்; அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்! அவர்களின் தொந்தரவை (கண்டு கொள்ளாமல்) விட்டுவிடுவீராக! அல்லாஹ்வை சார்ந்து இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளன் ஆவான்.