Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௭

Qur'an Surah Al-Ahzab Verse 47

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ بِاَنَّ لَهُمْ مِّنَ اللّٰهِ فَضْلًا كَبِيْرًا (الأحزاب : ٣٣)

wabashiri
وَبَشِّرِ
And give glad tidings
நற்செய்தி கூறுவீராக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
(to) the believers
நம்பிக்கையாளர்களுக்கு
bi-anna
بِأَنَّ
that
நிச்சயமாக
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
(is) from Allah
அல்லாஹ்விடம்
faḍlan
فَضْلًا
a Bounty
அருள்
kabīran
كَبِيرًا
great
மிகப் பெரிய

Transliteration:

Wa bashshiril mu'mineena bi annna lahum minal laahi fadlan kabeera (QS. al-ʾAḥzāb:47)

English Sahih International:

And give good tidings to the believers that they will have from Allah great bounty. (QS. Al-Ahzab, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் விடத்தில் நிச்சயமாக பெரும் அருள் இருப்பதாக நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௭)

Jan Trust Foundation

எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது” என்று.