Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௬

Qur'an Surah Al-Ahzab Verse 46

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا (الأحزاب : ٣٣)

wadāʿiyan
وَدَاعِيًا
And as one who invites
அழைப்பவராகவும்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
to Allah
அல்லாஹ்வின் பக்கம்
bi-idh'nihi
بِإِذْنِهِۦ
by His permission
அவனது அனுமதிகொண்டு
wasirājan
وَسِرَاجًا
and (as) a lamp
விளக்காகவும்
munīran
مُّنِيرًا
illuminating
பிரகாசிக்கின்ற

Transliteration:

Wa daa'iyan ilal laahi bi iznihee wa siraajam muneeraa (QS. al-ʾAḥzāb:46)

English Sahih International:

And one who invites to Allah, by His permission, and an illuminating lamp. (QS. Al-Ahzab, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, அல்லாஹ்வினுடைய உத்தரவுப்படி (மக்களை நீங்கள்) அவன் பக்கம் அழைப்பவராகவும் பிரகாசிக்கும் ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்கள்). (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௬)

Jan Trust Foundation

இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) - அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்; பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை அனுப்பியுள்ளோம்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்).