குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௪
Qur'an Surah Al-Ahzab Verse 44
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهٗ سَلٰمٌ ۚوَاَعَدَّ لَهُمْ اَجْرًا كَرِيْمًا (الأحزاب : ٣٣)
- taḥiyyatuhum
- تَحِيَّتُهُمْ
- Their greetings
- அவர்களது முகமன்
- yawma yalqawnahu
- يَوْمَ يَلْقَوْنَهُۥ
- (on the) Day they will meet Him
- அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில்
- salāmun
- سَلَٰمٌۚ
- (will be) Peace"
- ஸலாம்
- wa-aʿadda
- وَأَعَدَّ
- and He has prepared
- இன்னும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ajran
- أَجْرًا
- a reward
- கூலியை
- karīman
- كَرِيمًا
- noble
- கண்ணியமான
Transliteration:
Tahiyyatuhum Yawma yalqawnahoo salaamunw wa a'adda lahum ajran kareemaa(QS. al-ʾAḥzāb:44)
English Sahih International:
Their greeting the Day they meet Him will be, "Peace." And He has prepared for them a noble reward. (QS. Al-Ahzab, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்கள்) அவனைச் சந்திக்கும் நாளில் (உங்களுக்கு) "ஈடேற்றம் உண்டாவதாக" என்று ஆசீர்வதிப்பான். அன்றி, அவர்களுக்காக மிக்க கண்ணியமான கூலியையும் அவன் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௪)
Jan Trust Foundation
அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் “ஸலாமுன்” (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவனை அவர்கள் சந்திக்கின்ற நாளில் அவர்களது முகமன் சலாம் ஆகும். இன்னும் அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான்.