குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௨
Qur'an Surah Al-Ahzab Verse 42
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا (الأحزاب : ٣٣)
- wasabbiḥūhu
- وَسَبِّحُوهُ
- And glorify Him
- இன்னும் அவனை துதியுங்கள்
- buk'ratan
- بُكْرَةً
- morning
- காலையிலும்
- wa-aṣīlan
- وَأَصِيلًا
- and evening
- மாலையிலும்
Transliteration:
Wa sabbihoohu bukratanw wa aseela(QS. al-ʾAḥzāb:42)
English Sahih International:
And exalt Him morning and afternoon. (QS. Al-Ahzab, Ayah ௪௨)
Abdul Hameed Baqavi:
காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௨)
Jan Trust Foundation
இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ரு தொழுகையை நிறைவேற்றுங்கள்.)