Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௪௧

Qur'an Surah Al-Ahzab Verse 41

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اذْكُرُوا اللّٰهَ ذِكْرًا كَثِيْرًاۙ (الأحزاب : ٣٣)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே
udh'kurū
ٱذْكُرُوا۟
Remember
நினைவு கூறுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
dhik'ran kathīran
ذِكْرًا كَثِيرًا
(with) remembrance much
மிக அதிகம்

Transliteration:

Yaaa aiyuhal lazeena aamanuz kurul laaha zikran kaseera (QS. al-ʾAḥzāb:41)

English Sahih International:

O you who have believed, remember Allah with much remembrance (QS. Al-Ahzab, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௪௧)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை மிக அதிகம் நினைவு கூருங்கள்!