குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௩௮
Qur'an Surah Al-Ahzab Verse 38
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيْمَا فَرَضَ اللّٰهُ لَهٗ ۗسُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ ۗوَكَانَ اَمْرُ اللّٰهِ قَدَرًا مَّقْدُوْرًاۙ (الأحزاب : ٣٣)
- mā kāna
- مَّا كَانَ
- Not (there can) be
- இருக்கவில்லை
- ʿalā
- عَلَى
- upon
- மீது
- l-nabiyi
- ٱلنَّبِىِّ
- the Prophet
- நபியின்
- min ḥarajin
- مِنْ حَرَجٍ
- any discomfort
- அறவே குற்றம்
- fīmā faraḍa
- فِيمَا فَرَضَ
- in what Allah has imposed
- கடமையாக்கியதை
- l-lahu
- ٱللَّهُ
- Allah has imposed
- அல்லாஹ்
- lahu
- لَهُۥۖ
- on him
- தனக்கு
- sunnata
- سُنَّةَ
- (That is the) Way
- வழிமுறையைத்தான்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- fī alladhīna khalaw
- فِى ٱلَّذِينَ خَلَوْا۟
- concerning those who passed away
- சென்றவர்களில்
- min qablu
- مِن قَبْلُۚ
- before before
- இதற்கு முன்னர்
- wakāna
- وَكَانَ
- And is
- இருக்கின்றது
- amru
- أَمْرُ
- (the) Command
- செயல்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- qadaran
- قَدَرًا
- a decree
- தீர்ப்பாக
- maqdūran
- مَّقْدُورًا
- destined
- நிறைவேற்றப்படுகின்ற
Transliteration:
Maa kaana 'alan nabiyyyi min harajin feemaa faradal laahu lahoo sunnatal laahi fil lazeena khalaw min qabl; wa kaana amrul laahi qadaram maqdooraa(QS. al-ʾAḥzāb:38)
English Sahih International:
There is not to be upon the Prophet any discomfort concerning that which Allah has imposed upon him. [This is] the established way of Allah with those [prophets] who have passed on before. And ever is the command of Allah a destiny decreed. (QS. Al-Ahzab, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ் விதித்த யாதொரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் (உள்ள நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்மாணிக்கப்பட்டு விடுகின்றன. (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௩௮)
Jan Trust Foundation
நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை; இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் தனக்கு கடமையாக்கியதை செய்வதில் நபியின் மீது அறவே குற்றமிருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையைத்தான் (நபியே! உமக்கும் வழிமுறையாக ஆக்கப்பட்டது). அல்லாஹ்வின் செயல் நிறைவேற்றப்படுகின்ற தீர்ப்பாக இருக்கின்றது.