Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௩

Qur'an Surah Al-Ahzab Verse 3

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ ۗوَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا (الأحزاب : ٣٣)

watawakkal
وَتَوَكَّلْ
And put your trust
இன்னும் சார்ந்திருப்பீராக!
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
in Allah
அல்லாஹ்வை
wakafā
وَكَفَىٰ
And Allah is sufficient
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
And Allah is sufficient
அல்லாஹ்வே
wakīlan
وَكِيلًا
(as) Disposer of affairs
பொறுப்பாளனாக இருக்க

Transliteration:

Wa tawakkal 'alal laah; wa kafaa billaahi Wakeelaa (QS. al-ʾAḥzāb:3)

English Sahih International:

And rely upon Allah; and sufficient is Allah as Disposer of affairs. (QS. Al-Ahzab, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். அல்லாஹ்வே (உங்களுக்குப்) பொறுப்பேற்றுக் கொள்ள போதுமானவன். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௩)

Jan Trust Foundation

(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக; அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை சார்ந்திருப்பீராக! அல்லாஹ்வே பொறுப்பாளனாக இருக்க போதுமானவன்.