குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௯
Qur'an Surah Al-Ahzab Verse 29
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَالدَّارَ الْاٰخِرَةَ فَاِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْمُحْسِنٰتِ مِنْكُنَّ اَجْرًا عَظِيْمًا (الأحزاب : ٣٣)
- wa-in kuntunna
- وَإِن كُنتُنَّ
- But if you
- நீங்கள் இருந்தால்
- turid'na
- تُرِدْنَ
- desire
- விரும்புகிறவர்களாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை(யும்)
- warasūlahu
- وَرَسُولَهُۥ
- and His Messenger
- அவனது தூதரையும்
- wal-dāra
- وَٱلدَّارَ
- and the Home
- வீட்டையும்
- l-ākhirata
- ٱلْءَاخِرَةَ
- (of) the Hereafter
- மறுமை
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- aʿadda
- أَعَدَّ
- has prepared
- தயார்படுத்தி வைத்துள்ளான்
- lil'muḥ'sināti
- لِلْمُحْسِنَٰتِ
- for the good-doers
- நல்லவர்களுக்கு
- minkunna
- مِنكُنَّ
- among you
- உங்களில்
- ajran
- أَجْرًا
- a reward
- கூலியை
- ʿaẓīman
- عَظِيمًا
- great"
- மகத்தான
Transliteration:
Wa in kuntunna turidnal laaha wa Rasoolahoo wad Daaral Aakhirata fa innal laaha a'adda lil muhsinaati min kunna ajjran 'azeemaa(QS. al-ʾAḥzāb:29)
English Sahih International:
But if you should desire Allah and His Messenger and the home of the Hereafter – then indeed, Allah has prepared for the doers of good among you a great reward." (QS. Al-Ahzab, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர் களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௯)
Jan Trust Foundation
“ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும், மறுமையின் வீட்டையும் விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில் நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்” என்றும் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களில் நல்லவர்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்துள்ளான்.