Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨௧

Qur'an Surah Al-Ahzab Verse 21

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًاۗ (الأحزاب : ٣٣)

laqad
لَّقَدْ
Certainly
திட்டவட்டமாக
kāna
كَانَ
is
இருக்கிறது
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
fī rasūli
فِى رَسُولِ
in (the) Messenger
தூதரில்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
us'watun
أُسْوَةٌ
an excellent example
முன்மாதிரி
ḥasanatun
حَسَنَةٌ
an excellent example
அழகிய(து)
liman kāna yarjū
لِّمَن كَانَ يَرْجُوا۟
for (one) who has hope
ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு
l-laha
ٱللَّهَ
(in) Allah
அல்லாஹ்வையும்
wal-yawma l-ākhira
وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَ
and the Day the Last
மறுமை நாளையும்
wadhakara
وَذَكَرَ
and remembers
இன்னும் அவர் நினைவு கூர்வார்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
kathīran
كَثِيرًا
much
அதிகம்

Transliteration:

Laqad kaana lakum fee Rasoolil laahi uswatun hasanatul liman kaana yarjul laaha wal yawmal Aakhira wa azkaral laaha kaseeraa (QS. al-ʾAḥzāb:21)

English Sahih International:

There has certainly been for you in the Messenger of Allah an excellent pattern for anyone whose hope is in Allah and the Last Day and [who] remembers Allah often. (QS. Al-Ahzab, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨௧)

Jan Trust Foundation

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு -அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும் அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வார்.