குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௨
Qur'an Surah Al-Ahzab Verse 2
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّاتَّبِعْ مَا يُوْحٰىٓ اِلَيْكَ مِنْ رَّبِّكَ ۗاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًاۙ (الأحزاب : ٣٣)
- wa-ittabiʿ
- وَٱتَّبِعْ
- And follow
- இன்னும் பின்பற்றுவீராக
- mā yūḥā
- مَا يُوحَىٰٓ
- what is inspired
- வஹீ அறிவிக்கப்படுவதை
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- min rabbika
- مِن رَّبِّكَۚ
- from your Lord
- உமது இறைவனிடமிருந்து
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- kāna
- كَانَ
- is
- இருக்கின்றான்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்வதை
- khabīran
- خَبِيرًا
- All-Aware
- ஆழ்ந்தறிந்தவனாக
Transliteration:
Wattabi' maa yoohaaa ilaika mir Rabbik; innal laaha kaana bimaa ta'maloona Khabeera(QS. al-ʾAḥzāb:2)
English Sahih International:
And follow that which is revealed to you from your Lord. Indeed Allah is ever, of what you do, Aware. (QS. Al-Ahzab, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
உங்களது இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவைகளையே நீங்கள் பின்பற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௨)
Jan Trust Foundation
இன்னும் (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதை பின்பற்றுவீராக! நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.