Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௫

Qur'an Surah Al-Ahzab Verse 15

ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ كَانُوْا عَاهَدُوا اللّٰهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّوْنَ الْاَدْبَارَ ۗوَكَانَ عَهْدُ اللّٰهِ مَسْـُٔوْلًا (الأحزاب : ٣٣)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
kānū ʿāhadū
كَانُوا۟ عَٰهَدُوا۟
they had promised
ஒப்பந்தம் செய்திருந்தனர்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விடம்
min qablu
مِن قَبْلُ
before before
இதற்கு முன்னர்
lā yuwallūna
لَا يُوَلُّونَ
not they would turn
ஓடமாட்டார்கள்
l-adbāra
ٱلْأَدْبَٰرَۚ
their backs
புறமுதுகிட்டு
wakāna
وَكَانَ
And is
இருக்கின்றது
ʿahdu
عَهْدُ
(the) promise
ஒப்பந்தம்
l-lahi
ٱللَّهِ
(to) Allah
அல்லாஹ்வின்
masūlan
مَسْـُٔولًا
to be questioned
விசாரிக்கப்படுவதாக

Transliteration:

Wa laqad kaanoo 'aahadul laaha min qablu laa yuwal loonal adbaar; wa kaana 'ahdul laahi mas'oolaa (QS. al-ʾAḥzāb:15)

English Sahih International:

And they had already promised Allah before not to turn their backs [i.e., flee]. And ever is the promise to Allah [that about which one will be] questioned. (QS. Al-Ahzab, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (யுத்தத்தில்) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள். அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை (அவர்கள் மீறியதை)ப் பற்றி மறுமையில் கேட்கப்படுவார்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௫)

Jan Trust Foundation

எனினும், அவர்கள் (போரிலிருந்து) புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில் இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக இதற்கு முன்னர் “தாங்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டார்கள்” என்று அவர்கள் அல்லாஹ்விடம் ஒப்பந்தம் செய்திருந்தனர். அல்லாஹ்வின் (பெயர்கூறி இவர்கள் செய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கின்றது.