குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௨
Qur'an Surah Al-Ahzab Verse 12
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذْ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِيْنَ فِيْ قُلُوْبِهِمْ مَّرَضٌ مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗٓ اِلَّا غُرُوْرًا (الأحزاب : ٣٣)
- wa-idh yaqūlu
- وَإِذْ يَقُولُ
- And when said
- இன்னும் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்
- l-munāfiqūna
- ٱلْمُنَٰفِقُونَ
- the hypocrites
- நயவஞ்சகர்களும்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- and those
- இன்னும் எவர்கள்
- fī qulūbihim
- فِى قُلُوبِهِم
- in their hearts
- தங்கள் உள்ளங்களில்
- maraḍun
- مَّرَضٌ
- (was) a disease
- நோய்
- mā waʿadanā
- مَّا وَعَدَنَا
- "Not Allah promised us
- நமக்கு வாக்களிக்கவில்லை
- l-lahu
- ٱللَّهُ
- Allah promised us
- அல்லாஹ்(வும்)
- warasūluhu
- وَرَسُولُهُۥٓ
- and His messenger
- அவனது தூதரும்
- illā
- إِلَّا
- except
- தவிர
- ghurūran
- غُرُورًا
- delusion"
- பொய்யை
Transliteration:
Wa iz yaqoolul munaafiqoona wallazeena fee quloobihim maradum maa wa'adanal laahu wa Rasooluhooo illaa ghurooraa(QS. al-ʾAḥzāb:12)
English Sahih International:
And [remember] when the hypocrites and those in whose hearts is disease said, "Allah and His Messenger did not promise us except delusion," (QS. Al-Ahzab, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
"அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே (வெற்றி நமக்கே கிடைக்குமென்று) வாக்களித்தார்கள்" என்று எவர்களுடைய உள்ளங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூற முற்பட்டதையும் நினைத்துப் பாருங்கள். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௨)
Jan Trust Foundation
மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்) முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில் நோயிருந்ததோ அவர்களும், “அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு) எதையும் வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தையும் நினைவு கூறுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ளவர்களும்அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (வேறு எதையும்) வாக்களிக்கவில்லை என்று கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்.