குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௧௧
Qur'an Surah Al-Ahzab Verse 11
ஸூரத்துல் அஹ்ஜாப [௩௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُوْنَ وَزُلْزِلُوْا زِلْزَالًا شَدِيْدًا (الأحزاب : ٣٣)
- hunālika
- هُنَالِكَ
- There -
- அங்குதான்
- ub'tuliya
- ٱبْتُلِىَ
- were tried
- சோதிக்கப்பட்டார்கள்
- l-mu'minūna
- ٱلْمُؤْمِنُونَ
- the believers
- நம்பிக்கையாளர்கள்
- wazul'zilū zil'zālan
- وَزُلْزِلُوا۟ زِلْزَالًا
- and shaken (with a) shake
- இன்னும் அச்சுறுத்தப்பட்டார்கள்
- shadīdan
- شَدِيدًا
- severe
- கடுமையாக
Transliteration:
Hunaalikab tuliyal mu'minoona wa zulziloo zilzaalan shadeedaa(QS. al-ʾAḥzāb:11)
English Sahih International:
There the believers were tested and shaken with a severe shaking. (QS. Al-Ahzab, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (ஸூரத்துல் அஹ்ஜாப, வசனம் ௧௧)
Jan Trust Foundation
அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்) சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அங்குதான் நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டார்கள். இன்னும் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள்.